மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்வதற்கு உதவும் சிறப்பான இணையதளம்தான் 'லாபம்'. உங்கள் எதிர்கால இலக்குகளை நிறைவேற்றத் தேவையான, உங்களுக்கேற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நிபுணர்களைக் கொண்டு தேர்வு செய்து தருகிறோம். இதன் மூலம், நீங்கள் சம்பாதித்த பணத்தை உங்களுக்காக உழைக்கச் செய்வோம். 'லாபம்' பற்றி இன்னும் தெரிந்துகொள்ள வேண்டுமா...? க்ளிக் செய்யுங்கள்...
வீடு கட்டணுமா? குழந்தைகள் படிப்பா? ரிட்டைர்மென்ட் பிளானிங்கா? உங்களின் இலக்குகளைக் கேட்க காது கொடுப்போம், அதை அடைய சரியான உத்திகளை வழங்கி கைகொடுப்போம்!
எந்தவொரு விஷயத்தையும் பிளான் பண்ணி பண்ணனும். முதலீடுகளைப் பொறுத்தவரை உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் ஆர்வத்தை அறிந்த பின்னரே முதலீடுகளை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
டெய்லர் வைச்சு தைச்ச மாதிரி, உங்களின் இலக்கு, ரிஸ்க் திறன் மற்றும் சந்தை வாய்ப்புகளை எல்லாம் கணக்கெடுத்து உங்களுக்கான கணக் கச்சித போர்ட்ஃபோலியோவை நாங்கள் வழங்குகிறோம்!
முதலில் உங்களுக்கு வாழ்த்துகள், ஏனெனில் இந்தியாவில் 2.5% பேர் மட்டுமே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகின்றனர். உங்களின் தற்போதைய போர்ட்ஃபோலியோ சூப்பரா? சுமாரா? என்பதை அறிய அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
முதலீட்டில் ஒவ்வொரு ரூபாயும் ரொம்ப முக்கியம். முதலீடு செய்றதுக்கு முன்னர் கீழே லிங்க்கை கிளிக் செஞ்சு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி முக்கிய விஷயங்களைத் தெரிஞ்சுக்கோங்க.