மியூச்சுவல் ஃபண்டுகளில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?
மியூச்சுவல் ஃபண்ட் பெயர் காரணம் என்ன?
மியூச்சுவல் ஃபண்டில் கிடைக்கும் லாபம் மற்றும் நஷ்டம் யாரை சார்ந்தது?
என்.எஃப்.ஓ என்றால் என்ன?
முகமதிப்பு (Face Value) என்றால் என்ன?
என்.ஏ.வி என்றால் என்ன?
என்ட்ரி லோட், எக்ஸிட் லோட் என்றால் என்ன?
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் எத்தனை வகைப்படும்?
குரோத், டிவிடெண்ட் ஆஃப்ஷன் என்றால் என்ன?
செக்டார் ஃபண்டுகள் என்றால் என்ன?
ஃபண்ட் ஆப் ஃபண்ட்ஸ் என்றால் என்ன?
கோல்டு இ.டி.எஃப் ஃபண்டுகள் என்றால் என்ன?
எஸ்.ஐ.பி (SIP), எஸ்.டி.பி (STP), எஸ்.டபிள்யூ.பி (SWP) என்றால் என்ன?
மியூச்சுவல் ஃபண்டில் லாபத்துக்கு எப்படி வரி விதிக்கப்படுகிறது?
மியூச்சுவல் ஃபண்டில் எக்ஸ்பென்ஸ் ரேஸியோ என்றால் என்ன?
நமது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் லாப, நஷ்டத்தை எப்படி அறியலாம்?
ரிஸ்க்கோ மீட்டர் என்றால் என்ன?
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்ய என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?
கே.ஒய்.சி என்றால் என்ன?
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய யாரை அணுக வேண்டும்?
மியூச்சுவல் ஃபண்டில் எவ்வளவு முதலீடு செய்யலாம்?
ரூ.100 முதலீடு செய்யத் தொடங்கியபின், முதலீட்டுத் தொகையை அதிகரிக்கலாமா?
எஸ்.ஐ.பி தொடங்கியபின் நடுவில் சில மாதங்கள் கட்டவில்லை எனில் அபராதம் விதிப்பார்களா?
சில மாதங்கள் பணம் கட்டாமல் இருந்துவிட்டு, மீண்டும் முதலீடு செய்யத் தொடங்கலாமா?
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்த பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுக்கலாமா?
வேறு வழியே இல்லை. ஃபண்டில் முதலீடு செய்த பணத்தைத் திரும்ப எடுத்தே ஆகவேண்டும் எனில் எடுக்கலாமா?
மியூச்சுவல் ஃபண்டில் ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கியபின், சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கழித்து, வேறு ஃபண்ட் திட்டத்தில் மாறலாமா?
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யத் தொடங்கி, சில ஆண்டுகளுக்குப் பிறகு அதைத் தொடர முடியவில்லை எனில், முதலீடு செய்த பணத்தைத் திரும்ப எடுத்துவிட வேண்டுமா?
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்த பணத்தை எத்தனை ஆண்டுகளுக்கு வைத்திருக்கலாம்?
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்த பணத்தை இத்தனை ஆண்டுகள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று கட்டாயம் இருக்கிறதா?
மியூச்சுவல் ஃபண்டில் யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?
மாதச் சம்பளம் வாங்குகிறவர்கள்தான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யவேண்டுமா?
கூலி வேலை செய்கிறவர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடியுமா?
எஸ்.ஐ.பி முதலீட்டு முறை என்றால் என்ன?
ஒரே ஒரு முறை மொத்தமாக முதலீடு செய்வது என்றால் என்ன?
மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் இவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் உண்டா?
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நஷ்டம் வர வாய்ப்பு இருக்கிறதா?
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது எவ்வளவு கட்டணம் கட்ட வேண்டும்?
மியூச்சுவல் ஃபண்டில் கட்டும் பணம் எத்தனை நாள்களுக்குள் நம் கணக்கில் வரும்?
மியூச்சுவல் ஃபண்டில் கட்டிய பணத்தைத் திரும்ப எடுக்க வேண்டும் எனில், எத்தனை நாளைக்குள் பணம் திரும்பக் கிடைக்கும்?
மியூச்சுவல் ஃபண்டில் கட்டிய பணத்தைத் திரும்ப எடுக்கும்போது, கட்டணம் விதிக்கப்படுமா?
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ததால் கிடைக்கும் லாபத்துக்கு வரி கட்ட வேண்டுமா?
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு ஜி.எஸ்.டி வரி உண்டா?
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்படும் பணம் எனக்குப் பிறகு யாருக்குச் சேரும்?
மியூச்சுவல் ஃபண்டில் பணமாகக் கட்டி முதலீடு செய்யலாமா?
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வங்கிக் கணக்கு அவசியமா?
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துள்ள பணத்தைத் திரும்பப் பெறும்போது பணமாகக் கிடைக்குமா?
மியூச்சுவல் ஃபண்டில் வாரத்தின் அத்தனை நாள்களிலும் முதலீடு செய்யலாமா?
மியூச்சுவல் ஃபண்டில் தங்கம் வாங்க முடியுமா?
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு தேவையா?
மியூச்சுவல் ஃபண்டில் குரோத், டிவிடெண்ட் ஆப்ஷன் என்றால் என்ன?
மியூச்சுவல் ஃபண்டில் என்.ஏ.வி (NAV - Net Asset Value) எப்படி கணக்கிடப்படுகிறது?
என்.ஏ.வி மதிப்பு எப்போது அறிவிக்கப்படும்?
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், அது நம் முதலீட்டுக் கணக்கில் எப்படி வரவு வைக்கப்படும்?
சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் என்றால் என்ன?
சிஸ்டமேட்டிக் வித்ராயல் பிளான் என்றால் என்ன?
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாமா?
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?
கடன் வாங்கி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாமா?
பென்ஷன் ஃபண்டில் (PF) சேர்த்து வைத்துள்ள பணத்தை எடுத்து, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாமா?
என்.எஃப்.ஒ-ல் (NFO) முதலீடு செய்யலாமா?
செக்டார் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா?
ரியல் எஸ்டேட் Vs மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - எது பெஸ்ட்?
தங்கத்தில் கிடைக்கும் லாபத்தைவிட மியூச்சுவல் ஃபண்டில் அதிக லாபம் கிடைக்குமா?
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து பெற்ற யூனிட்டுகளை அடமானம் செய்து கடன் பெற முடியுமா?
நாம் முதலீடு செய்துள்ள மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸை வேறொரு நிறுவனத்துக்கு விற்கும்பட்சத்தில் நம் முதலீடு என்ன ஆகும்?
எஸ்.டபிள்யு.பி திட்டத்தின் மூலம் பணம் எடுக்கக் குறைந்தபட்சத் தொகை என்று ஏதாவது இருக்கிறதா?
எஸ்.ஐ.பி மூலம் சேர்த்த தொகுப்பு நிதியை எஸ்.டபிள்யு.பி திட்டம் மூலம் திரும்ப எடுக்கும்போது அந்தத் தொகுப்பு நிதியைக் கடன் சார்ந்த ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வைத்திருப்பது சரியா அல்லது பங்குச் சந்த்ஐ சார்ந்த ஃபண்ட் திட்டங்களில் வைத்திருக்கலாமா?