Question 1
எமர்ஜென்ஸி ஃபண்ட் என்றால் என்ன?
- பிக்சட் டெபாசிட்
- திடீர் தேவைக்கான சேமிப்பு
- முதலீட்டுக் கணக்கு
Question 2
பணமாக்குதல் (Liquidity) என்றால் என்ன?
- நினைத்த நேரத்தில் விற்று பணமாக்குவது
- கடன் வாங்குவது
- முதலீடு வளர்ச்சி அடைவது
Question 3
மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?
- அதிக வட்டி தரும் முதலீடு
- கூட்டாக முதலீடு செய்வது
- ஓய்வுக்கால நிதி
Question 4
கூட்டு வட்டி வளர்ச்சி (Compound interest) என்றால் என்ன?
- முதலீட்டுக்குக் கிடைக்கும் வட்டி
- முதலீட்டுக்கும் முதலீட்டின் மூலம் கிடைத்த லாபத்துக்கும் சேர்த்து கிடைக்கும் வட்டி
- முதலீட்டுக்குக் கிடைக்கும் ஃபிக்ஸட் வட்டி
Question 5
குறுகிய கால நிதி இலக்கை எட்ட எந்த வகை ஃபண்ட் திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும்?
- பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட்
- கடன் சந்தை சார்ந்த ஃபண்ட்
- தங்கம் சார்ந்த ஃபண்ட்
Question 6
நீங்க ஒரு ஃபண்டில் முதலீடு செய்யப் போக, திடீரென பங்குச் சந்தை 5% இறக்கம் காணுகிறது! அப்போ என்ன செய்வீங்க?
- மேலும் முதலீடு செய்வேன்
- முதலீட்டைத் திரும்ப எடுப்பேன்
- எதுவும் செய்ய மாட்டேன்