ஏன்னா முதலீட்டுக்கான முதல் படியை நீங்க எடுத்து வைச்சாச்சு!
விகடன் குழுமத்தின் அடுத்தகட்ட முயற்சியான 'லாபம்' மூலம் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீட்டைத் துவங்குங்க!
முதலீடுன்னா என்னன்னே தெரியாதவங்களுக்கும் ரொம்ப ஈஸியா முதலீடு பற்றி எடுத்துச் சொல்லுறோம்!
வீடு , வாகனம் , ரிட்டைர்மென்ட் - இப்படி நீங்க எதுக்காக முதலீடு செய்யணும்னு நினைக்கிறீங்களோ, அதுக்கேத்த சரியான மியூச்சுவல் ஃபண்ட்ஸை மட்டுமே நாங்க பரிந்துரைப்போம்.
ஸ்டாக் மார்க்கெட், பொருளாதாரம் பற்றியெல்லாம் நீங்க கவலைப்பட வேண்டாம்! எந்த ஃபண்ட் உங்களுக்கு சிறந்ததுன்னு எங்க நிபுணர்கள் கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க!
லாபம் பற்றி மேலும் தெரிஞ்சுக்கணுமா? இந்த வீடியோவைக் கண்டிப்பா பாருங்க!
உங்கள் எதிர்கால இலக்குகளை அடைவதற்கான நிதிப் பயணம் குறித்து உங்களுக்குப் பல கேள்விகள் இருக்கிறதா?
எங்கள் முதலீட்டு ஆலோசனை அதிகாரி உங்களுடன் பேசி, உங்கள் நிதிப் பயணம் குறித்து புரிந்துகொண்டு, உங்கள் நிதி இலக்குகளை அடைவதற்கான வழிகளைக் காட்டுவார்!