உங்களுக்கு பிடிச்ச மாதிரி வீடு, கார், குடும்பத்தோட டூர், முக்கியமா பண விஷயத்தில் மன நிம்மதி… இது சாத்தியமாக சின்ன சின்ன அடி எடுத்து வைச்சாலே போதும்! நீங்க கோடீஸ்வரர் ஆவது எப்படின்னு பாப்போமா?