மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஒருவர் நேரம், காலம் பார்க்கத் தேவையில்லை. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு எல்லா நாள்களும் நல்ல நாள்களே, நல்ல நேரமே.