மியூச்சுவல் ஃபண்ட் அதிக காலம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும். இப்படி அதிக லாபம் கிடைப்பதற்கு காரணமாக இருப்பது கூட்டு வட்டி வளர்ச்சி என்று சொல்லப்படும் பவர் ஆஃப் காம்பவுண்டிங்...