வருமான வரி சேமிப்புத் திட்டங்கள் நம் மக்களிடம் எப்போதுமே பிரபலமாக உள்ளன. காரணம், வருமான வரியை முடிந்தவரை மிச்சப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் நம் மக்களிடம் நிறைய இருப்பதால்தான்.